கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வாழும் காலத்தில் சிறந்த அடையாளத்தை சிங்கப்பூர் முஸ்தபா உருவாக்கினார்கள். அதுதான் கவிக்கோ மன்றம்.கவிக்கோ மன்றம் சிறந்த ஒலி ஒளி அமைப்பிலான அரங்கம்.சர்வதேச அளவில் சிறந்த கட்டடகலை வல்லுநர்கள், ஒலி ஒளி அமைப்பிலான வல்லுநர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அரங்கம்.
Address: No 6, Second Main Road, C.I.T colony, Mylapore,Chennai.
Call: 9444025000, 044-24997373, 044-24987373
Email: kavikkomandram21@gmail.com