Recent Events சமீபத்திய நிகழ்வுகள்

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

Our Enhanced Features

  • Accousitically Designed Hall
  • Spacious & Comfortable
  • Versatile Event Space

Advanced Features

  • A K G Mic System
  • Hi-Fidelity Audio System
  • Mic Podium and Cordcess
  • Multi Format audio play back System
  • Video WI-FI / Air play System

Book Now..

Pricing Plans Get Your Package

Morning Slot
(9.30AM - 2.30PM)
₹15000

Evening Slot
(4PM - 9PM)
₹15000

Full Day
(10AM - 9PM)
₹15000

Dining
Hall
VEG ONLY
₹5000
EXTRA PER HOUR
₹3000

What Our Client say எமது அரங்கைப்பற்றி

சுகி.சிவம், பேச்சாளர்

கவிக்கோ அரங்கம் கிளி கொஞ்சும் அழகு தமிழறிஞர் படங்கள் தமிழ்நாட்டின் அறிவு மலருக்கு சோலை வண்டாகி மகிழ்ந்தேன்.

நாஞ்சில் சம்பத்

கவிக்கோ அரங்கம் செல்லும் போதெல்லாம் நிகழ்விலும் கவிக்கோ அரங்கத்தில் உரையாற்றியதை மறக்கத்தான் முடியுமா? இனி தமிழர்கள் கவிக்கோ அரங்கத்தை திறக்கத் தான் முடியுமா? ஒரு இளைப்பாறுதலை அனுபவிக்கிறேன்.

ஈரோடு தமிழன்பன்

அழகுக்கலைவண்ணம் அன்னைத்தமிழ்முத்தமிடும் கன்னம் அப்துல்ரகுமான் நினைவுச் சின்னம் கவிக்கோஅரங்கம்

ஆருர் தமிழ்நாடன்

கவிக்கோ அரங்கம்- நம் கனவுகளின் சுரங்கம்! இது- இலக்கிய உலகின் இதய மேடை!-எல்லோரின் தாகம் தணிக்கும் கவிதை ஓடை! சிங்கையார் கட்டிய இலக்கியப் பரண்! இலக்கிய வாதிகளின் அன்பான அரண்! இது ஆளுமைகளின் சங்கப் பலகை! இங்கே காணலாம் நவீன உலகை! சந்திப்புக்கும் சிந்திப்புக்கும் ஏற்ற இடம் நம் கவிக்கோ அரங்கம்!

கவிஞர் ஆரூர் புதியவன்

கவிக்கோ மன்றம்..! இலக்கியப் பறவைகள் இணைந்திடும் கூடு... சிந்தனைச்சிறகுகள் விரிந்திடும் வானம்... அத்தனைவசதிகளையும் முத்தமிழ்க்கு வழங்கும் முஸ்தஃபாவின் அரங்கம்..! சித்தம் மலர்ந்திடச் செய்திடும் நூல்களின் சீர்மிகு சுரங்கம்... தனித்துவமும் தரத்துயர்வும் ததும்பும் தமிழ்மன்றம்- இது கனித்தமிழை அணிசெய்யும் நவீன தமிழ்ச்சங்கம்..!

மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்

கவிக்கோ மன்றம் சென்னையின் கலாச்சார மையமாகவே திகழ்ந்து வருகிறது. சென்னையில் மிகச்சிறந்த ஒளி- ஒளி அமைப்பைக்கொண்ட கவிக்கோ மன்றத்தில் உயிர்மை ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. கவிக்கோ மன்றத்தின் சுத்தமான சூழல் மனதிற்கு நெருக்கமான உணர்வை தரும் ஒன்று. முஸ்தபா அவர்களின் தமிழ்க்கனவின் காட்சி வடிவமே கவிக்கோ மன்றம். அனைத்துவிதமான சிந்தனைபோக்குகளுக்கும் நட்புணர்வுடன் கவிக்கோ மன்றம் இடமளித்திருக்கிறது. முற்போக்கு மாற்றும் இலக்கிய அமைப்புகள் இது தங்கள் இடம் என்ற உணர்வையும் உரிமையையும் கவிக்கோ மன்றம் தந்திருக்கிறது. கவிக்கோ மன்ற அரங்கில் அலங்கரிக்கும் ஆளுமைகளின் புகைப்படங்கள் தமிழின் பன்மைத்துவத்தைக் கொண்டாடும் சாட்சியங்கள். கவிக்கோ மன்றத்தோடு இணைந்த ரஹ்மத் பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனை மையம் தமிழுக்கு ஆற்றிவரும் பங்குகள் மகத்தானவை. முஸ்தபா அவர்களின் தமிழ்ப்பணி என்றென்றும் நினைக்கப்படும் ஒன்றாக இருக்கும்.

Reach us Kavikko Mandram
கவிக்கோ மன்றம்

No 6, Second Main Road, C.I.T colony, Mylapore,Chennai.

Contact info

call: 9940006300, 044-24997373, 044-24987373

Email: kavikkomandram21@gmail.com

Brighton Waterfront Hotel, Brighton, London

1Hd- 50, 010 Avenue, NY 90001
United States

Tickets info

Name: Ronaldo König

Phone: 009-215-5595

Email: info@example.com

Programme Details

Name: Ronaldo König

Phone: 009-215-5595

Email: info@example.com

Brighton Waterfront Hotel, Brighton, London

1Hd- 50, 010 Avenue, NY 90001
United States

Tickets info

Name: Ronaldo König

Phone: 009-215-5595

Email: info@example.com

Programme Details

Name: Ronaldo König

Phone: 009-215-5595

Email: info@example.com