காணொளிகள்


Sample Video

பத்மஸ்ரீ திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா காணொளி 
 
உரை : திரு.  எஸ்.லக்ஷ்மணன் (டெக்கான் குழுமம்)

Sample Video

பத்மஸ்ரீ திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா காணொளி   உரை : மேனாள் நீதியரசர் திரு கற்பகவிநாயகம்

Sample Video

பத்மஸ்ரீ திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா காணொளி 

உரை : திரு ஷா நவாஸ் (சிராங்கூன் டைம்ஸ் இதழ் ஆசிரியர் - சிங்கப்பூர்)

Sample Video

நமது கவிக்கோ மன்றத்தில்  பத்மஸ்ரீ  திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா காணொளி...
 
உரை : திரு ஸ்டாலின் குணசேகரன் - மக்கள் சிந்தனைப் பேரவை...
 
கவிக்கோ மன்றம்
மயிலாப்பூர்
முகநூல் : www.facebook.com/kavikkomandram
இணையம் : www.kavikkomandram.com
தொடர்புக்கு : 95000 37000

Sample Video

பத்மஸ்ரீ திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா காணொளி 

உரை : திரு அசோகன் தமிழ் இந்து ஆசிரியர்...

Sample Video

பத்மஸ்ரீ திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா காணொளி...

 

உரை : திரு மயில்சாமி அண்ணாதுரை

Sample Video

மணிசெந்தில் அண்ணனின் புத்தக வெளியீடு விழா நிகழ்ச்சியில் அண்ணன் சீமான் எழுச்சியுரை

Sample Video

சின்னக்குத்தூசி ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறப்புறை ஆற்றினார்.

Sample Video

சென்னை ரஹ்மத் பதிப்பகத்தின் ஓர் அங்கமான ரஹ்மத் தமிழ் மற்றும் ஆங்கில புத்தக மையம் திறப்பு விழா மற்றும் தப்சீர் இப்னு கஸீர் வெளியீட்டு விழா சோழா உணவகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்...

Sample Video

சென்னை மயிலாப்பூரில் உள்ள நமது கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலை விழா 2015 என்ற பல்சுவை மேம்பாட்டு நிகழ்ச்சி நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த கலைவிழாவில் சமுதாயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

சமாதானக் கலைவிழாவின் சிறப்பம்சங்கள்

வெளிவாழ் இந்தியர்களின் துயர நிலையை எடுத்துக்கூறும் கடல் கடந்த பறவைகள் என்ற ஆணவப்படம் திரையிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட்டது. ஏற்கனவே துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களில் திரையிடப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்வாய் உன்னை என்ற வாழ்வியல் மேம்பாட்டுக் கலை புத்தகம் வெளியிடப்பட்டது. உணர்வாய் உன்னை என்ற தலைப்பில் கடந்த 8 ஆண்டுகளாக 7 நாடுகளில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு பயிற்சி முகாமின் பாடத்திட்டங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
பெண்மையின் மேன்மையைப் போற்றும் அவள் என்ற குறும்படம் திரையிடப்பட்டது குறுந்தகடாகவும் வெளியிடப்பட்டது.

இஸ்லாமியப் பணியை சிறப்பாக ஆற்றுவோருக்கு வழங்கப்படும் இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கப்பட்டது.

மேலும், பாஸ் பாஸ்.., நான் நோன்பிருக்கேன், புறம் என்ற புதிய 3 குறும்படங்கள் வெளியிடப்பட்டது.
ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் என்ற சமூக நல அமைப்பு இந்த விழாவை மிக விமரிசையாக ஏற்பாடு செய்தது. யுனிவெர்ஸல் சின்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப், மீடியா 7, ஆர்.எஸ்.டி. வீடியோ, ஷா ஸ்டுடியோஸ் ஆகியவை விழாவிற்கு அணுசரனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேராசிரியர் திரு ஜவாஹிருல்லாஹ் MLA, பேராசிரியர் திரு ஹாஜாகனி, திரு KKSSH.தெஹ்லான் பாகவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே..

கவிக்கோ மன்றம்
மயிலாப்பூர்
முகநூல் : www.facebook.com/kavikkomandram
இணையம் : www.kavikkomandram.com/
தொடர்புக்கு : 95000 37000

Sample Video

காக்கா முட்டை திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு கூட்டத்தின் வீடியோ பதிவு.

Sample Video

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் கலாம் பதிப்பகமும் இணைந்து நடத்திய கா.மு.ஷெரீஃப். அவர்களின் நூற்றாண்டு விழா காணொளி பதிவு...

Sample Video

Test Description.

Sample Video

test 1