எங்களை பற்றி


கவிக்கோ மன்றம் சென்னை மாநகரின் மியூசிக் அகாடெமி மற்றும் நாரத கானா சபா அருகில் அமைந்திருக்கும் ஒரு அதிநவீன உள்ளரங்கம் ஆகும் .

புத்தக வெளியீடு , கலந்துரையாடல், மற்றும் இன்ன பிற நிகழ்சிகளுக்கு ஏற்ற நிறைவான வசதிகள் , தரமான கட்டமைப்பு, குறைவான கட்டணம் மற்றும் மனம் நிறைந்த சேவை என அனைத்து சிறப்புகளுடன் தனித்து விளங்குகிறது.

சிறப்பம்சங்கள் :

குளிசாதன வசதி
200 இருக்கைகள்
அதி நவீன ஒலி,ஒளி சாதனங்கள்
சொகுசான இருக்கைகள்
திரைப்பட அரங்கத்திற்கு இணையான வெண்திரை அமைப்பு
தாராள இட வசதியுடன் அமைத்துள்ள மேடை
சுவரில் அமைத்துள்ள பிரமாண்டமான LCD தொலைக்காட்சி
அதி நவீன கழிப்பறைகள்
தடையில்லா மின்சாரம்
மின்தூக்கி வசதி
வாகனங்கள் நிறுத்தும் சேவை